இலங்கை
செய்தி
இலங்கையில் அதிரடி சுற்றிவளைப்பு – ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதிரடி கைது
யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் போது1403 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 மணித்தியாலங்களுக்குள் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 57 பேர் மேலதிக...













