ஆசியா
வங்கதேசம் முழுவதும் ரயில் சேவைகள் இரத்து – வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ரயில் ஊழியர்கள்!
வங்கதேசம் முழுவதும் ரயில் சேவைகள் இன்று (28.01) இரத்து செய்யப்பட்டுள்ளன. ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் கோரி ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமையால் மேற்படி ரயில் சேவைகள்...