இலங்கை
கொழும்பு வாழ் மக்களுக்கு விசேட அறிவிப்பு!
கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய்வழியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நீர் விநியோகம்...













