உலகம்
நேபாளத்தில் போராட்டத்தில் இறங்கிய ஆசிரியர்கள் : மாணவர்கள் பாதிப்பு!
நேபாளத்தில் பாடசாலை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ந்து மூன்றாவது நாளாக தொடரும் வேலை...












