இலங்கை
ஓடும் பேருந்தை நிறுத்தி சாரதியை கடத்திய மர்மக் கும்பல்!
இலங்கையின் கம்பளை பிரதேசத்தில் பஸ் சாரதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (24.09) இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. மாவெலயில் இருந்து கம்பளை நோக்கி...













