இந்தியா
அரபிக்கடலில் உருவாகியுள்ள தேஜ் புயல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
தென்மேற்கு அரபிக்கடலில் தீவிரமான ‘தேஜ்’ புயல் தீவிரமடைந்து தற்போது ஏமனின் சோகோத்ராவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி...













