இன்றைய முக்கிய செய்திகள்
உலகம்
புறப்படும்போது தீப்பிடித்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் : பீதியில் கத்தி கூச்சலிட்ட பயணிகள்!
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் இயந்திரம் புறப்படும்போது தீப்பிடித்துள்ளது. இதனால் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். டெக்சாஸில் புறப்படும் போது ஓடுபாதையில் அதன் இயந்திரம் தீப்பிடித்ததால் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்திற்குள்...