இலங்கை
இலங்கையில் பேருந்தில் ஏறிய பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்தக் கதி!
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்த பேருந்தில் ஏறிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது...