ஐரோப்பா
3000 இந்தியர்களுக்கு பிரித்தானியா வழங்கும் வாய்ப்பு!
3,000 இந்திய நிபுணர்களுக்கு விசா வழங்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இதன்படி இரண்டு வருட காலப்பகுதிக்கு இங்கிலாந்தில் குடியேறி கல்வி கற்று தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு...