ஆசியா
ஜப்பானில் 42 வீதமானோர் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் போகலாம்!
வயது வந்த ஜப்பானிய பெண்களில் 42% பேர் குழந்தைகளைப் பெறாமல் போகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க ஆய்வுக் குழுவால் விரைவில் வெளியிடப்படும் மதிப்பீட்டை மேற்கோள் காட்டி Nikkei...