இலங்கை
கடந்த காலங்களில் செனல்-04 வெளியிட்ட ஆவணப்படங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்!
இலங்கை குறித்து கடந்த காலங்களில் செனல்-04 வெளியிட்ட முன்னைய ஆவணப்படங்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர், ருக்கி பெர்ணாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்....