இலங்கை
யாழில் 50 பவுண் நகை கொள்ளை!
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் கதவை உடைத்து 53 பவுண் நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம்...