ஐரோப்பா
போலந்தில் வைரஸ் தொற்றால் 23 பேர் பலி!
போலந்தில் லெஜியோனேயர்ஸ் எனப்படும் நோயினால் 23 பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த நோயினால் இதுவரை 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செப்டம்பர் 07 ஆம்...