இலங்கை
திருகோணமலை : அம்புலன்ஸ் வண்டிகளில் ஏசி போடாமல் இருந்தால் அறிவிக்குமாறு வலியுறுத்தல்!
திருகோணமலை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டிகளில் ஏசி போடாமல் நோயாளர்களை ஏற்றிக் கொண்டு வந்தால் உடனடியாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது அதிக வெப்பநிலை காரணமாக...