இலங்கை
திருகோணமலையில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்!
திருகோணமலை இலுப்பைக் குளத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (01.10) போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி...