ஆப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவில் 2.5 மில்லியன் கோழிகள் அழிக்கப்பட்டன!
தென்னாப்பிரிக்காவில் பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏறக்குறைய 2.5 மில்லியன் கோழிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது நுகர்வோருக்கு முட்டை பற்றாக்குறையை உருவாக்கும் என்பதுடன். ஏற்கனவே மின்சார நெருக்கடியால் போராடி...