இலங்கை
இலங்கையின் பாடசாலைகளுக்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிபர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன!
அதிபர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில், 4,718 அதிபர் நியமனங்களை நவம்பர் மாத தொடக்கத்தில் பள்ளிகளுக்கு வழங்க உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். முல்லைத்தீவு மல்லாவி...