இலங்கை
இலங்கையில் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி : பூதாகரமாகும் பிரச்சினை!
இலங்கையில் இருந்து ஏறக்குறைய 25 சதவீதமான வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேற தேவையான தேர்வுகளை எழுதியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏற்கனவே...













