ஐரோப்பா
ஐரோப்பிய நாடுகளில் பரவும் E. coli தொற்று : சாலட் உட்கொண்ட ஒருவர்...
கறை படிந்த சாலட் இலைகளுடன் தொடர்புடைய ஈ.கோலை நோயால் ஒருவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பிரித்தானிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் வயது அல்லது இருப்பிடம் பற்றிய...













