இலங்கை
இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய மின் கட்டண திருத்தம் : விபரங்கள்...
இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (20.10) மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்க தீர்மானித்திருந்தது. அதன்படி இன்று...