மத்திய கிழக்கு
இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை நிறுத்தும் பொலிவியா!
காஸா பகுதியில் இடம்பெற்று வரும் “கடுமையான இராணுவ நடவடிக்கைகள்” காரணமாக இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை நிறுத்த பொலிவியா முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொலிவியாவின் துணை...