இலங்கை
இலங்கை கிரிகெட் அணியின் தொடர் தோல்விகளுக்கு யார் பொறுப்பு?
கிரிக்கெட் அணியின் தோல்விக்கு இலங்கை கிரிக்கெட் சபையும் கிரிக்கெட் தெரிவுக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார். உலகக்கிண்ண போட்டியில் இந்தியாவைிற்கு எதிராக...