மத்திய கிழக்கு
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் 36 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர்!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மோதல் தொடங்கியதில் இருந்து இதுவரை ஏறக்குறைய 36 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (CPJ) தெரிவித்துள்ளது. 1992 இல் CPJ...