இந்தியா
மோடி பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் – மம்தா பானர்ஜி!
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். இதேவேளை பாஜக மட்டுமின்றி...