சீனாவின் தொழில் நகரத்தில் வெடி விபத்து : ஐவர் பலி!

சீனாவின் ஹெனானில் உள்ள தொழில் நகரத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
அலுமினிய தொழிற்சாலை ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் குறித்த நிறுவனத்தின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
(Visited 17 times, 1 visits today)