இலங்கை
யாழில் நோயாளர் காவு வண்டியுடன் இரு வாகனங்கள் மோதி விபத்து!
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்று (26.11) நோயாளர் காவு வண்டியுடன், மேலும் இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. நோயாளர் காவு வண்டிக்குப் பின்னால் வந்த முச்சக்கரவண்டி, நோயாளர்...