இலங்கை
இலங்கையில் பண்டிகை காலத்தில் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க விசேட நடவடிக்கை!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் பொருட்களை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வெளியிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. புதிய வேலைத்திட்டத்தை எதிர்வரும் 30ஆம்...