ஐரோப்பா
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர் குடும்பங்கள்!
நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதை எதிர்கொள்வதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் இங்கிலாந்தில் வேலைக்கு வருவதற்கு நிதியுதவி...