ஐரோப்பா
முடிவுக்கு வரும் ரஷ்ய – உக்ரைன் போர்? : புட்டின் வெளியிட்ட செய்தி!
உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிற்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்திய பின்னர் அவர் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்....













