இலங்கை
இலங்கையில் 06 மீனவர்கள் மாயம்!
யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 6 மீனவர்களை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 7ஆம் திகதி...