ஐரோப்பா
பிரித்தானியாவில் இனி வரும் காலங்களில் வானிலையில் ஏற்படும் மாற்றம்!
பிரித்தானியாவில் இனி வரும் மாதங்களில் வெப்பமான வானிலையை எதிர்பார்க்க முடியும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 14C வெப்பமான வானிலையை எதிர்பார்க்க முடியும் என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். குளிர்...













