ஆசியா
பங்களாதேஷில் வெடித்துள்ள கலவரம் : 123 மலேசியர்கள் வெளியேற்றம்!
பங்களாதேஷில் வெடித்துள்ள கலவரம் காரணமாக மலேசியா தனது நாட்டு பிரஜைகள் 123 பேரை வெளியேற்றியுள்ளது. கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில், ஏர் ஏசியா விமானத்தில் தரையிறங்கிய பின்னர்,...