இலங்கை
கொரியாவிற்கு சென்றுள்ள 78,000 க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள்!
வேலை அனுமதி முறையின் கீழ் 78,000 க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் கொரியாவுக்குச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2004 முதல் 2024 வரை...













