இலங்கை
கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறப்பு!
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் சின்தக சுரவீர தெரிவித்தார். கன்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து...