இலங்கை
வானிலையில் ஏற்பட்டுள்ள நடுதியான மாற்றம் : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!
இன்று (27) முதல் அடுத்த சில நாட்களில் இலங்கை முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான தன்மை காரணமாக...













