ஆசியா
சீனாவில் பனிப்பொழிவால் ஏற்பட்டுள்ள பேராபத்து!
வடக்கு சீனாவில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக அப்பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகளை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். பனிச்சரிவுகள் சாலைகளை அடைத்ததால், சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டே மாகாணத்தில் உள்ள...