இலங்கை
மின்கட்டணத் திருத்தம் தொடர்பில் கருத்துக்கூற பொதுமக்களுக்கும் வாய்ப்பு!
மின்கட்டணத் திருத்த யோசனை தொடர்பில் அடுத்த வாரம் முதல் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறியத் திட்டமிடப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டண திருத்த யோசனை, இலங்கை மின்சார சபையால் இலங்கை பொதுப்பயன்பாடுகள்...