ஐரோப்பா
ஐரோப்பாவில் உச்சம் தொடும் வெப்பநிலை : இங்கிலாந்து மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!
ஐரோப்பாவில் இந்த கோடை காலம் மிகுந்த வெப்பமானதாக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பல பகுதிகளில் பாதரசம் 30 பாகை செல்சியஸாக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. ஒரு...