Avatar

VD

About Author

6698

Articles Published
இலங்கை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தேர்வை 05 பாடங்களாக குறைக்க திட்டம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரணத்  தேர்வை ஐந்து அல்லது ஆறு பாடங்களாகக் குறைப்பது தொடர்பில்கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, 2025ஆம் ஆண்டு முதல் பரீட்சை முறையில்...
  • BY
  • October 7, 2023
  • 0 Comments
இலங்கை

புகையிரத கட்டுப்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

உப புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், இன்று (07.10) கடமையில் ஈடுபடவுள்ள அனைத்து...
  • BY
  • October 7, 2023
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் உள்விவகாரங்கள் தொடர்பில் சர்வதேசம் விசாரணை நடத்த முடியாது!

இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதற்கு உடன்பட முடியாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த நாட்டில் இவ்வாறான விசாரணைகளை மேற்கொள்வது சட்டவிரோதமானது என...
  • BY
  • October 7, 2023
  • 0 Comments
இலங்கை

போலியான பெயர் பட்டியலை பயன்படுத்தி மருந்து இற்க்குமதி : குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை!

போலியான பெயர்ப் பட்டியலைப் பயன்படுத்தி இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்தமைக்கு காரணமான நபர்களுக்குத் தேவையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது...
  • BY
  • October 7, 2023
  • 0 Comments
இலங்கை

மாத்தறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக  மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் தொடர்ந்து மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும்...
  • BY
  • October 7, 2023
  • 0 Comments
ஆசியா

உள்நாட்டு போர் எச்சரிக்கையை வெளியிட்டது இஸ்ரேல் இராணுவம்!

இஸ்ரேல் இராணுவம் உள்நாட்டு போர் எச்சரிக்கையை இன்று (07.10) அறிவித்துள்ளது. காசாவில் இருந்து போராளிகள் ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசாவை...
  • BY
  • October 7, 2023
  • 0 Comments
இலங்கை

தலங்கம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிப்பு!

தலங்கமவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் கொமாண்டோ ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை STF) தெரிவித்துள்ளது. ஹன்வெல்லவில் இராணுவ...
  • BY
  • October 7, 2023
  • 0 Comments
இலங்கை

பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைய திட்டம் இல்லை : மைத்திரி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைவதற்கான எந்த திட்டமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில்,...
  • BY
  • October 7, 2023
  • 0 Comments
இலங்கை

மாத்தறை மாவட்டத்தில் களமிறங்கிய இராணுவத்தினர்!

மாத்தறை மாவட்டத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக சுமார் 600 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் மாத்தறை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது....
  • BY
  • October 7, 2023
  • 0 Comments
இலங்கை

நில்வள ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நில்வள ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களில் நில்வலா ஆற்றுப்படுகையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த...
  • BY
  • October 7, 2023
  • 0 Comments

You cannot copy content of this page

Skip to content