இலங்கை
இலங்கையின் பல பகுதிகளில் உச்சபட்ச வெப்பநிலை : மக்களின் கவனத்திற்கு!
வெப்பமான வானிலை நிலவரங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வட-மத்திய, கிழக்கு, வடமேற்கு, மேற்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் மனித உடலால்...













