ஐரோப்பா
பிரான்ஸின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் அறிவிப்பு!
முன்னாள் பிரெக்சிட் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியர் பிரான்ஸ் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரெஞ்சு தேர்தல்களைத் தொடர்ந்து பிரதமரை நியமிப்பதில் பல அழுத்தங்களை எதிர்கொண்ட பின்னர் தற்போது புதிய பிரதமர்...