இலங்கை
இலங்கைக்கு 65 மில்லியன் நிதியுதவி அளித்த இந்தியா!
காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியா 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா யாழ்ப்பாணத்தில்...