இலங்கை
03 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட யானை : இலங்கையில் சம்பவம்!
புத்தளம் மாவட்டத்தின் மஹகும்புக்கடவல பிரதேசத்தில் கைவிடப்பட்ட கிணற்றில் வீழ்ந்த காட்டு யானையை இந்த வாரம் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளனர்....













