ஐரோப்பா
எல் சால்வடோர் அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை : ஆயிரக்கணக்கானோர் கைது!
எல் சால்வடார் அரசாங்கம் நாட்டின் குற்றக் கும்பலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போரால் ஆயிரக்கணக்கானோரை சிறையில் அடைத்துள்ளது. ஜனாதிபதி நயீப் புகேலே தனது சொந்த நாட்டில் கும்பல் நடவடிக்கைகளை...