இலங்கை
இல்ஙகை : மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, இந்த ஆண்டு மின் கட்டண திருத்தம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் திரு.ஜெயநாத் ஹேரத்...












