ஐரோப்பா
ஒரே நாளில் 800இற்கும் அதிகமானவர்கள் ஆங்கில கால்வாயை கடந்து UKவிற்குள் பிரவேசிக்க முயற்சி!
பிரித்தானியாவின் எல்லைப் பகுதியில் உள்ள ஆங்கில கால்வாயை 882 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரேநாளில் இவ்வளவு பெரிய தொகையினர் ஆங்கில கால்வாயை கடந்த...