இலங்கை
இலங்கை : சொகுசு வாகனங்களையும், வாசஸ்தலங்களையும் தவிர்க்கும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
அதிக அளவில் பயன்படுத்தப்படாத சொகுசு வாகனங்கள் இருப்பதாகக் கூறிய சபாநாயகர் டாக்டர் ஷோக ரன்வல, பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் குறைந்த எரிபொருள் திறன் காரணமாக சொகுசு...













