ஆசியா
இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்!
இந்தோனேசியாவில் நேற்று (22.05) மாலை 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பெங்குலுவிலிருந்து தென்மேற்கே 38 கிமீ தொலைவில் உள்ளூர் நேரப்படி இரவு 7.52 மணிக்கு...













