உலகம்
புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையிறக்கப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் – பறவை மோதியதால்...
வட கரோலினாவின் சார்லோட் நகருக்குச் செல்லும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், அதன் இயந்திரத்தில் பறவை ஒன்று மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில்...













