ஐரோப்பா
பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த சிறுமி – பிரமிக்கும் வெளிநாட்டவர்கள்
சர்வதேச செஸ் ஒலிம்பிக்போட்டியில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹாரோவைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுமி, தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள செஸ்...